Iconprzuu Page
8 months, 1 week ago
13 messages

1 month, 3 weeks ago via Uploader; 1 attachments; 34 views
1-24430-15043240766718-anitha_cnn_380.jpg
Rotate leftDownloadRotate right
அடிமையாய் இருந்து பழக்க பட்ட இவர்களுக்கு மோடியிடம் அடிமையை இருப்பதும், அவர் காலை நக்கி தன் பதவி, பொருளாதாரத்தை காப்பாற்றி கொள்ளும் கயவர்களின் ஆட்சி வேறு எப்படி இருக்கும்?

இந்தியரசு பல்வேறு வகையில் தமிழக மக்களை நசுக்கினாலும், இந்த நாட்டை சுடுகாடாக ஆக்கினாலும் தங்கள் மயிருக்கு என்ன என்று இருக்கும் இவர்களிடம் வேறு என்ன எதிர்பார்ப்பது?


சமநிலை இல்லாத சமூகத்தில் ஒடுக்கப்பட்டவனுக்கும் கிடைக்கும் இட ஒதுக்கீடு முறையை எதிர்பவன் தான், இந்த நீட் தேர்வை ஆதரிக்கும் மனித பிராணிகள்!

Dr.#அனிதா அவர்களின் தற்கொலை உணர்வை விமர்சனம் செய்கின்றனர்... அவர் மூலையில் முடங்கி தற்கொலை செய்யவில்லை, இந்தியாவில் ஏழ்மை நிலையிலே பயின்று நல்ல மதிப்பெண் பெற்ற  ஒட்டு மொத்த மாணவர்களின்  நலனுக்காக டெல்லி வரை சென்று  போராடினார், தன் லட்சியத்தை அடையாமல் தோற்றுவிட்டோம் என்ற துயரத்தின் உச்சகட்ட அந்த ஒரு நிமிடம் அவரை அந்த செயலுக்கு கூட்டி சென்றுவிட்டது.


#ஜல்லிக்கட்டு என்ற ஒன்றுக்கு கூடிய தமிழகம், ஏன் நீட் எதிராக ஓன்று கூடவில்லை, மனதளவில் இருக்கும் பொறமைதான், இங்கு யாருக்கு முன்னாலும் யாரும் முன்னேற முடியாது, மற்றவர்களின் முன்னேற்றத்தை ஏதோ ஒரு வகையில் தடுக்கப்பட்டால் அதை கண்டு பலருக்கு மகிழ்ச்சியே! இப்பேர் பட்ட சமுதாயத்தில் Dr. அனிதா இருந்து பல புரட்சிகள் செய்திருக்க வேண்டும்😢😢😢!

#வீர_வணக்கம்_Drஅனிதா

Latest